Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் – பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி மேம்படுத்தும் வழிகள் இன்றைய கல்வி உலகில், பெற்றோர்கள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையே முன்னிலைப் படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில், அரசுப் பள்ளிகள் என்பது கல்வியை மட்டும் அல்லாது சமத்துவத்தை, சமூக ஒற்றுமையை, மற்றும் பண்பாட்டை காக்கும் முக்கிய தளம்.அரசுப் பள்ளிகளின் வலிமை, பெற்றோர்களின் ஈடுபாடு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஒன்றிணைந்தால், மாணவர்களின் எதிர்காலம் வளமானதாக இருக்கும்.1. அரசுப் பள்ளிகளின் அடிப்படை
கல்லூரிக் கல்விசிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)சிறுதானியங்கள் குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகிய எட்டும்தான் சிறு தானியங்களாகத் திகழ்கின்றன. ஆரம்ப காலத்தில் மூங்கிலில் இருந்து அரிசியைக் கண்டுபிடித்த மனிதன், அதன் தொடர்ச்சியாக நெற்பயிரைக் கண்டுபிடித்து இன்று உணவுத்துறையில் மாபெரும் பசுமைப் புரட்சி செய்துள்ளான். அதன் விளைவாக அரிசியைவிட அளவில் சிறியதாக இருக்கக் கூடிய சிறுதானியங்களைக் கண்டறிந்தான். அதாவது மிதமான
சிகரம் தொடலாம் வா (Let's touch the peak) சிகரம் தொடலாம் வா (Let’s touch the peak) வருங்கால இந்தியா வல்லரசாகவும் நல்லரசாகவும் மாறுவதற்கு இளையசக்தி சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்குச்சரியான வழிகாட்டுதல் வேண்டும். அதைத்தான் நமது வீரத்துறவி விவேகானந்தர் 100 இளைஞர்களைத் தாருங்கள் தேசத்தை வலிமையாக்கிக் காட்டுகிறேன் என்றார். வருங்கால தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் வாழ்வில் வசந்தத்தைத் தரும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். உலகின் மிகச்சிறந்த சொல் செயல்.
வாழ்க்கைப் பாதை (life path) இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும் நம் சுய அடையாளமான “நான்” என்ற விஷயம்எவ்வாறு நம்மை ஆட்கொள்கிறதுஎன்பதைப் பற்றியும் உன்னுள் உன்னைத் தேடு என்ற தொடரில்பார்த்து அறிந்தோம். அடுத்ததாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா
மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி (Pathiya kanji during rainy season) ஆயுர்வேதத்தில் சிகிச்சை இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்துள்ளனர்.ஒன்று மனிதனின் ஆரோக்கிய நிலையைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது; மற்றொன்று நோய் பிடித்தவர்களை நோய்களின் பிடியிலிருந்து மீட்டு எடுப்பது.பத்தியக் கஞ்சி இந்த இரண்டு நிலைகளிலும் மிகுந்த பயன் அளிக்கிறது. அதாவது ஆரோக்கியமான மனிதனின் நோய் எதிர்ப்புச் சக்தியைக்கூட்டி நோய் வராமல் பாதுகாப்பதிலும், நோய் தாக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த பத்திய மருந்தாகவும் இந்த பத்தியக்கஞ்சி
சுட்டால்தான் தெரியும் சூடு பட்டால்தான் தெரியும் பாடுவாயால் வடை சுடுவோர் கூற்றல்ல இது; அனுபவம் வாய்ந்த அக்கறை நிறைந்தவர்களின் கூற்று. எதையும் அனுபவித்துப் பார்க்கிற போது தான் அதன் உண்மைத் தன்மையைக் கற்று உணர முடிகிறது. விளக்கைத் தொடாதே, அடுப்பில் இருந்து இறக்கியப் பாத்திரத்தைத் தொடாதே! சுடும்! என்று எத்தனை முறை அடித்துக் கூறினாலும், குழந்தைகள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கையை வைத்துச் சுட்டுக் கொண்ட பிறகுதான் தெரிகிறது, சூடு என்றால்
செயற்கை நுண்ணறிவு Artificial Intelligenceபல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவியலின் (Artificial Intelligence) முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. குறள் 396 இந்த குறளின் விளக்கம் அனைவரும் அறிந்ததே. தோண்டத் தோண்டஊற்றுநீர் கிடைப்பது போலத்தொடர்ந்து கற்க கற்க அறிவு பெருகிக்கொண்டே இருக்கும். திருவள்ளுவரின்இந்த குறளுக்கேற்ப கற்பதோடு மட்டும் நிறுத்தாமல் அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் போது புதிய தொழில்நுட்பங்கள் மீதுள்ள தயக்கமும் மாறிவிடும். இந்த இதழில் வேளாண்துறை, நிதித்துறை, தொலைத்தொடர்புத்துறை,
மண் மண் என்பது இயற்கையாலான மணியுருவான பொருளாகும்.மண் பஞ்சமகா பூதத்தில் ஒன்றாகும்.அதாவது ஐம்புலன்களில் ஐந்து வகையாக உணர்வது பஞ்சமகாபூதம் என்று கூறப்படுகின்றது. “பார்த்திவ’மகாபூதம் என்று ஆயுர்வேதத்தில்கூறப்பட்டிருக்கின்றது. பார்த்திவஅல்லது மண்சக்தி நம் உடலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு வடிவம் மாற்றவும் உருவாக்கவும் சக்தி உண்டு. அதேபோன்றுதோல், மலம், தலைமுடி, எலும்புபோன்றவைகளில் மண்சக்தி முக்கியபங்கு வகிக்கிறது. “சிக்கதம் மற்றும்வாலுகம்’ என்ற மற்ற பெயரும் உண்டு. மண் வகைகள் ஆச்சரியர் சுசுருதர் “பூமிப்ரவியாகியஅத்தியாயம்’ என்று இதை குறிப்பிட்டுள்ளார்.
நடப்பேற்றம் (updation) கொள்ளுதல் மாறிவரும் சமூக அமைப்பில், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முன்னேற்றம் கண்டுவரும் அறிவியல் வளர்ச்சியில் நாளும், நாளும் புதுமைகள் பூத்து வருகின்றன. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற போக்கு ஒவ்வொரு துறையின் வளர்ச்சியிலும் உண்மையாகி வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே. இது பவணந்தி முனிவரின் நன்னூல் நூற்பா. The old order changeth yielding place to new இது பவணந்தியாரை வழிமொழியும் கூற்று. இதன் பொருள் “”பழையன யாவும் பழுதாகிப் போயின; பயனற்றுப்
AMMA அம்மா காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டஎன் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள். என்ன ‘ என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன். “உங்கப் பையனும் மருமகளும் நாளைக் காலையில ஹனிமூன் முடிஞ்சு சிம்லாவிலேர்ந்து திரும்பி வரõங்க…’ “சரி. அதுக்கென்ன இப்போ ?’ “அவங்க தங்க ரூம் வேண்டாமா.. அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க. இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க.’ வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால்என் தந்தை கட்டிய வீடு. பாத்ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி
![]()