வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிக முக்கியமான இரண்டு அடிப்படைத் தூண்களாகத் தொலைநோக்குப் பார்வை (Vision) மற்றும் அதனை அடையும் வழிமுறைகள் (Mission) ஆகியவை விளங்குகின்றன. தொலைநோக்குப் பார்வை என்பது இலக்குகள் என்றும், அதனை அடையும் வழிமுறைகள் என்பது குறிக்கோள்
“சார்… தந்தி!” – ஒரு காலத்தில் இந்த ஒற்றைச் சொல், ஒரு தெருவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் சக்திகொண்டதாக இருந்தது. கிணுகிணுவென மணியடித்தபடி, காக்கிச் சீருடையில் மிதிவண்டியில் வரும் தந்திப் பணியாளரைக் கண்டாலே, நெஞ்சுக்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அந்தத்
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது, கலையின் உன்னத வடிவங்களாக நம் கண்முன் நிற்பவை பண்டைய கிரேக்க சிலைகள். அருங்காட்சியகங்களில் நாம் காணும் அந்த வெண்மை நிற பளிங்குச் சிலைகள், காலத்தைக் கடந்த கலையின் தூய்மையையும், எளிமையையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம்.
இந்தியப் பேரிலக்கியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் வெறும் கதை மட்டுமல்ல; அது வாழ்வின் தத்துவங்களையும், உறவுகளின் சிக்கலையும், விதியின் வலிமையையும் உணர்த்தும் காவியம். இந்தக் காவியத்தின் நாயகிகளான கண்ணகி மற்றும் மாதவியின் வாழ்வு, கணவன்-மனைவி உறவின் ஆழம் மற்றும் அன்பின் மகத்துவத்தை
தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில், புணர்ச்சி இலக்கணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரிவாகும். மெய்யீற்றுப் புணரியல் என்பது நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய் எழுத்து, வருமொழியின் முதலில் நிற்கும் உயிர் அல்லது மெய் எழுத்துகளுடன் கூடும்போது அடையும் மாற்றத்தைப்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் பிரம்மாண்டமான துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடுவது பண்டைய தமிழர்களின் வழக்கமாக இருந்தது. இந்த நடுகற்கள் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வழிபாட்டில் உள்ளன. நடுகல் வழிபாடு என்பது, வீரர்களின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்களை தெய்வமாகப் போற்றும்
இன்றைய நவீன உலகில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி, தொழில், சமூக உறவுகள் எனப் பலதரப்பட்ட அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. யோகா, வெறும் உடற்பயிற்சி
சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறியின் (Complex Regional Pain Syndrome – C.P.R.S) ஒரு வடிவம் தான் ரிஃப்ளெக்ஸ் சிம்பேதிடிக் டிஸ்ட்ரோபி (Reflex Sympathetic Dystrophy – RSD) ஆகும். இந்த நாள்பட்ட வலி நோய், பொதுவாக ஒரு கைகாலையோ
“தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தை அரசு அலுவலகத்தின் மின்பலகையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழியின் நிலை குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. சென்னை மாநகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் உள்ள ஆங்கில விளம்பரப் பலகைகளின் குறுக்கே, எளிய அழிக்க