“அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்ற சித்தர் வாக்கு, பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை விளக்குகிறது. நமது உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு அதன் ஒவ்வொரு உறுப்பும் சீராகச் செயல்பட வேண்டும். அந்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு
உடலின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான். உணவைச் சரியாக உண்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடச் சரியாக ஜீரணம் செய்வது அதைவிட முக்கியம். உணவை நாம் சரியாக ஜீரணம் செய்யவில்லை என்றால், அந்த உணவு
ஆகாரமும் ஆயுர்வேதமும் பிரிக்க முடியாத இருபெரும் சக்திகளாகும். “ஆகாரம் என்பது மருந்தாகும், தவறான ஆகாரம்தான் நோயின் மூல காரணமாகும்” என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கருத்து. ஆயுர்வேதம் என்பது ‘ஆயுள்’ மற்றும் ‘வேதம்’ என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் இணைப்பு. இது