ஒழுக்கம்

Home/Tag:ஒழுக்கம்
சான்றோன் எனக்கேட்ட தாய்

மக்கட் பேறு: திருக்குறள் காட்டும் நல்ல மக்கள் செல்வம்

திருவள்ளுவர் வகுத்த இல்லற வாழ்வில், தலைசிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட் பேறு எனும் பிள்ளைச் செல்வமே ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப்பொருட்களை நோக்கிய மனிதப் பயணத்தில், பிள்ளைச் செல்வம் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்பதைப்