உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளால், உலகப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றோடொன்று பிணைந்துள்ளது. இந்த உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்குவது கடல்வழிப் போக்குவரத்து. உலக வர்த்தகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகக் கப்பல்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. இதன்