உலகில் பல சித்தாந்தங்கள் உள்ளன. கம்யூனிச சித்தாந்தம், சோசலிச சித்தாந்தம் என்று பல இருக்கின்றன. சித்தாந்தம் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். கவிஞர் கண்ணதாசன் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்: “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்; தெரியாமல் போனாலே அது
‘காரணம் இன்றி காரியம் இல்லை‘ என்பது வெறும் புதுமொழி அல்ல; அது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். எந்த ஒரு நிகழ்வும் ஒரு காரணம் இன்றித் தானாக நடப்பதில்லை. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உண்டு. மழை