பஞ்சபூதங்கள்

Home/Tag:பஞ்சபூதங்கள்
இரத்தத்தை சுத்தம் செய்யும் பஞ்சபூதங்கள்

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

“அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்ற சித்தர் வாக்கு, பிரபஞ்சத்திற்கும் மனித உடலுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை விளக்குகிறது. நமது உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு அதன் ஒவ்வொரு உறுப்பும் சீராகச் செயல்பட வேண்டும். அந்த உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கு