வாசனை திரவியங்கள்

Home/Tag:வாசனை திரவியங்கள்
பண்டைய கிரேக்க சிலைக்கு வாசனை திரவியம் பூசுதல்

கமகமக்கும் சிலைகள்!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது, கலையின் உன்னத வடிவங்களாக நம் கண்முன் நிற்பவை பண்டைய கிரேக்க சிலைகள். அருங்காட்சியகங்களில் நாம் காணும் அந்த வெண்மை நிற பளிங்குச் சிலைகள், காலத்தைக் கடந்த கலையின் தூய்மையையும், எளிமையையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம்.