வாழ்க்கைப் பாதை (life path) இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும்