Adolescence

Home/Tag:Adolescence
குழந்தைகளின் இயல்பறிந்து கற்பித்தல்

இயல்பறிந்து கற்றுக் கொடுங்கள்!

இன்றைய வேகமான உலகில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக தங்கள் பிள்ளைகள் வலம் வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதன் விளைவாக, குழந்தைகளுக்குக்