Archaeology

Home/Tag:Archaeology
பண்டைய கிரேக்க சிலைக்கு வாசனை திரவியம் பூசுதல்

கமகமக்கும் சிலைகள்!

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது, கலையின் உன்னத வடிவங்களாக நம் கண்முன் நிற்பவை பண்டைய கிரேக்க சிலைகள். அருங்காட்சியகங்களில் நாம் காணும் அந்த வெண்மை நிற பளிங்குச் சிலைகள், காலத்தைக் கடந்த கலையின் தூய்மையையும், எளிமையையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம்.

கரடிப்பட்டி நடுகல்

வீரம் பேசும் நடுகல்: தமிழ் பண்பாட்டில் குதிரைக்கும் வீரத்திற்கும் மரியாதை

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடுவது பண்டைய தமிழர்களின் வழக்கமாக இருந்தது. இந்த நடுகற்கள் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வழிபாட்டில் உள்ளன. நடுகல் வழிபாடு என்பது, வீரர்களின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்களை தெய்வமாகப் போற்றும்