Career Success

Home/Tag:Career Success
பணியில் படைப்பாற்றல்

பணியை இனிமையாக்கும் படைப்பாற்றல்!

படைப்பாற்றல் அல்லது படைப்பாக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நம் கண் முன் தோன்றுவது கலை மற்றும் இலக்கிய உலகம்தான். ஓவியர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோர்தான் படைப்பாற்றல் மிக்கவர்கள் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. பொறியியல்,