Defense Technology

Home/Tag:Defense Technology
DRDO வழிகாட்டுதல்

பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். படிப்புகள் அறிமுகம்: DRDO-வின் வழிகாட்டுதல்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் பிரம்மாண்டமான துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்