சிறந்த ஆசிரியரின் பண்புகள் – மாணவர்களின் வாழ்வில் ஆசிரியரின் தாக்கம்ஒரு நல்ல ஆசிரியர் என்பது வெறும் பாடம் கற்பிக்கும் நபரல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் முன்னோடி.சிறந்த ஆசிரியர், அறிவை மட்டும் வழங்காமல், மாணவர்களின் மனப்பாங்கு, மதிப்புகள், மற்றும் எதிர்கால பாதையை
உங்களை வணங்குவதில் எங்களுக்குப் பெருமை We are proud to worship you. Komugi Kalvi magazine June Month Publication 2025 ஆங்கிலம் தமிழ் மாத இதழ் ! facebook instagram
நடப்பேற்றம் (updation) கொள்ளுதல் மாறிவரும் சமூக அமைப்பில், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முன்னேற்றம் கண்டுவரும் அறிவியல் வளர்ச்சியில் நாளும், நாளும் புதுமைகள் பூத்து வருகின்றன. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற போக்கு ஒவ்வொரு துறையின் வளர்ச்சியிலும் உண்மையாகி வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல
உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்Ten u for effective leadershipஉதிர்த்தல்உற்று நோக்கல், உசவுதல்உள்வாங்கிக் கொள்ளுதல்உறுநூல் பல கற்றல்உணர்ந்து அறிதல் உறவு பேணல்உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை)உழைத்தல்உட்படுதல்உண்மையாய் இருத்தல்உதாரணமாய் இருத்தல் உதிர்த்தல் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை