Eye Care

Home/Tag:Eye Care
நேத்திர தர்ப்பணம் சிகிச்சை

கண் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு: ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள்

கண்கள் மனிதனின் முக்கியமான உணர்வுக் கருவிகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தில் ‘சர்வேந்திரியாணாம் நயனம் பிரதானம்’ என்று கூறப்படுகிறது, அதாவது எல்லா புலன்களிலும் கண் முதன்மையானது. உலகை உணர்வதற்கும், அழகை அனுபவிப்பதற்கும் கண்கள் தான் முக்கிய வழி. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் அதிக