Goal Setting

Home/Tag:Goal Setting
தொழில்முறை இலக்கு

தொலைநோக்குப் பார்வையும் (Vision) அதனை அடையும் வழிமுறைகளும் (Mission)

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிக முக்கியமான இரண்டு அடிப்படைத் தூண்களாகத் தொலைநோக்குப் பார்வை (Vision) மற்றும் அதனை அடையும் வழிமுறைகள் (Mission) ஆகியவை விளங்குகின்றன. தொலைநோக்குப் பார்வை என்பது இலக்குகள் என்றும், அதனை அடையும் வழிமுறைகள் என்பது குறிக்கோள்