வெற்றிக்கான விலை! The price of victory! Komugi Kalvi magazine August Month Publication 2025 ஆங்கிலம் தமிழ் மாத இதழ் !
உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்Ten u for effective leadershipஉதிர்த்தல்உற்று நோக்கல், உசவுதல்உள்வாங்கிக் கொள்ளுதல்உறுநூல் பல கற்றல்உணர்ந்து அறிதல் உறவு பேணல்உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை)உழைத்தல்உட்படுதல்உண்மையாய் இருத்தல்உதாரணமாய் இருத்தல் உதிர்த்தல் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை









