காசம் (அ) இருமல்Cough and its symptom ஆயுர்வேதத்தில் இருமலை காசம் என்று கூறுவர். சளி, இருமல் வந்து விட்டால் அதிலிருந்து மீள இயற்கையான வழிமுறைகளை ஆயுர்வேதம் கூறுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் காலநிலைகள் முற்றிலும் மாறிவிட்டது. வெயில் காலத்தில் மழையும், மழைக்காலத்தில் வெயிலும், மாறி


