summer

Home/Tag:summer

ஆண் தர்ப்பூசணி, பெண் தர்ப்பூசணி எதை வாங்க வேண்டும்?

Watermelon  ஆண் தர்ப்பூசணி, பெண் தர்ப்பூசணி எதை வாங்க வேண்டும்?   தர்ப்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். ஆண் தர்ப்பூசணி பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும்