Tamil Administration

Home/Tag:Tamil Administration
மன்னர்மன்னன்

கன்னித் தமிழும் கணினித் தமிழும்: நிர்வாகத்தில் தமிழ் மொழி

“தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தை அரசு அலுவலகத்தின் மின்பலகையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழியின் நிலை குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. சென்னை மாநகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் உள்ள ஆங்கில விளம்பரப் பலகைகளின் குறுக்கே, எளிய அழிக்க